“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!”
(சிறப்பு வரலாற்று தொடர் பாகம் 01)
வல்வையில் உதித்த கரிகாலன் எனும் வரிப்புலித் தலைவனும் – குடும்ப பின்னணியும்!.
எழுத்து உருவாக்கம் : ஈழம் புகழ் மாறன்
குரல் : ஈழவன்
பலர் கேட்டதற்கு இணங்க புதிய திட்டமாக குறித்த வரலாற்று தொடரை கானொலி வடிவில் தருவதற்கு முயற்சி எடுத்துள்ளோம். எனவே நன்மைகள் குறைகளை சுட்டி காட்டுங்கள். மேலும் குறித்த வரலாற்று தொடரை அணைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பது உங்கள் கைகளில் தருகின்றோம்.
(மேலும் ஒரு அண்ணனும் அக்காவும் தான் தலைவரோடு பிறந்தவர்கள் தவறுதலாக இந்த பதிவில் இரண்டு என்று குறிப்பிட்டுள்ளேன் அதற்கு மன்னிப்பு கோருகின்றேன் அணைத்து வேலைகள் முடிந்தவுடைனையே பார்த்தேன் மேலும் இந்த தவறு இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறு இடம்பெறாது எனவும் கூறிக்கொள்கின்றேன்)
இணையத்தில் பார்வையிட
https://www.eelapparavaikal.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/